ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் மீன பரணி தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மன்கள் கோயிலில் இருந்து செண்டை மேளம், பஞ்ச வாத்தியம் முழங்க முத்து கொடை ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாணவேடிக்கை முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
நெல்லை டவுனில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள் உள்ளிட்ட ஏழு இடங்களில் தொடரும் ?...