அமைச்சர் சாமிநாதன் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே பழைய ஆயக்கட்டு பெருந்தொழுவு கிளை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் பாதிப்பு

அமைச்சர் சாமிநாதன் கூறியதால் பழைய ஆயக்கட்டு பெருந்தொழுவு கிளை கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை எனப் புகார்

ஆண்டிபாளையம் மெயின் பிஏபி வாய்க்கால் ஷட்டர் பகுதியில் மேல் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம்

பொதுப்பணித்துறை அதிகாரி அருண்பிரசாத்தையும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை

தண்ணீர் திறக்காததால் 5,000 ஏக்கர் விவசாய பாசன நிலங்கள் மற்றும் கால்நடைகள் பாதிப்பு எனக் குற்றச்சாட்டு

varient
Night
Day