திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுங்கச்சாவடி அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சுங்கச்சாவடி அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

திருப்பூர் : பல்லடம் அருகே மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைப்பதற்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் எதிர்ப்பு

எதிர்ப்பைத் தொடர்ந்து ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு

ஆட்டோக்கள், வேன், லாரி சரக்கு வாகனங்கள் இயங்காமல் போராட்டத்திற்கு ஆதரவு

varient
Night
Day