குடிநீரில் கழிவுநீர் - அமைச்சர் தொகுதியில் அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் தொகுதியான சைதாப்பேட்டையில் நிகழ்ந்த அவலம்

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 11 வயது சிறுவன் உயிரிழப்பா?

சிறுவனின் தங்கைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை

சைதாப்பேட்டையில் 3 மாதங்களாக கழிவு நீர் கலந்த குடிநீர் வருவதாக மக்கள் குற்றச்சாட்டு

அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை

varient
Night
Day