விளையாட்டு
இந்தியா - தெ.ஆப். இடையேயான 2வது டெஸ்ட் போட்டி - இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்...
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணியின் கேப்ட?...
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தொடரில் இருந்து வெளியேறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுப்மன் கில்லுக்கு பதிலாக தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டி வரும் 22ம் தேதி கவுகாத்தியில் நடைபெறுகிறது.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணியின் கேப்ட?...
துபாய் ஏர் ஷோவில் டசால்ட் ரக விமானம் பல சாதனைகளை நிகழ்த்தியது. மேற்காசி?...