கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு போர்ச்சுகல் அணி தகுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2026ம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெற்றது. போர்ச்சுகலில் நடந்த தகுதிச்சுற்று போட்டியில் அர்மேனியாவை எதிர்கொண்ட போர்ச்சுகல், ஒன்பதுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் ரொனால்டோ இல்லாமலேயே போர்ச்சுகல் அணி வெற்றி வாகை சூடியது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் 6வது முறையாக கால்பந்து உலகக்கோப்பை தொடரில் போச்சுகல் அணிக்காக ரொனால்டோ களமிறங்க உள்ளார். 

Night
Day