மாணவிகள் உருவாக்கிய நவதானிய களிமண் விநாயகர் சிலைகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சியில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத நவதானிய விநாயகர் சிலைகளை கல்லூரி மாணவிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர். 

சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியில் நவதானிய களிமண் விநாயகர் சிலைகளை மாணவிகள் வடிவமைத்துள்ளனர். நீர்நிலைகளில் மாசு ஏற்படுத்தும் வண்ணங்களை பயன்படுத்தாமல், 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கிய 50 நவதானிய களிமண் விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தி நாளில் குளங்களில் கரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

varient
Night
Day