ரங்கநாதரை தரிசனம் செய்கிறார் குடியரசுத் தலைவர்

எழுத்தின் அளவு: அ+ அ-

2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் வருகை

ரங்கநாதர் கோயிலுக்கு சென்ற குடியரசுத் தலைவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரங்கநாதரை தரிசனம் செய்தார்

சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளிலும் குடியரசுத் தலைவர் சுவாமி தரிசனம்

Night
Day