வேளாங்கண்ணி திருவிழா - அலைமோதிய பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. 

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

Night
Day