மது பாட்டில்களை தரையில் போட்டு உடைத்த பெண்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை புதூர் கோவில் திருவிழாவில் மதுபான பாட்டில்களை விற்க முயன்றதால் ஆத்திரம்

சட்டவிரோதமாக மதுபானங்களை பெட்டி பெட்டியாக வைத்து அதிக விலைக்கு விற்பனை -

கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து பெண்கள் ஆவேசம்

500-க்கும் மேற்பட்ட பாட்டில்களை உடைத்தும், அரசுப் பேருந்தை சிறைப் பிடித்தும் பெண்கள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு

Night
Day