எதிர்க்கட்சியாக ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக அந்தர் பல்டி! உள்ளாட்சி தேர்தலை நடத்தாத விளம்பர அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்க்கட்சியாக ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக அந்தர் பல்டி! உள்ளாட்சி தேர்தலை நடத்தாத விளம்பர அரசு!!

பதவிக்காலம் முடிவடைந்தால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தவேண்டும்

சட்டசபை தேர்தலுக்குப் பின்தான் உள்ளாட்சிக்கு தேர்தலை நடத்த திட்டம்

உள்ளாட்சித் தேர்தல் தாமதத்தால் நிர்வாகத்தில் 50% பெண்களுக்கு பதவி பறிபோகும்

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிக்காலம், கடந்த ஜனவரி 5-ம் தேதியோடு முடிவடைந்து விட்டது

Night
Day