மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு கால்வாய் வழியாக நீர்வரத்து 150 கன அடியாக உள்ளது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 புள்ளி 3 அடியை எட்டி உள்ளதால் பாதுகாப்பு கருதி, 150 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் கிளியாற்றில் குளிக்கவோ அல்லது இறங்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Night
Day