நாடு முழுவதும் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை பொதுமக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இன்று நாடு முழுவதும் மிகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது.

தீபஒளி திருநாளை நாடு முழுவதும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், அதிகாலை முதலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடித்து உற்சாகம் அடைந்து வருகின்றனர். கோவில்களில் மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் கூறி மகிழ்கின்றனர். 

varient
Night
Day