பெங்களூரு சம்பவம் - இருவர் ராஜினாமா

எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு சம்பவம் - இருவர் ராஜினாமா

ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த விவகாரம்
 
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெய்ராம் ராஜினாமா


கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாகக் கூட்டு அறிக்கை

பெங்களூருவில் நெரிசல் சம்பவத்தில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா



Night
Day