மணிமுத்தாறு அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

மணிமுத்தாறு அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு

அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அருவியை பார்க்க மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

Night
Day