தாமிரபரணி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

தாமிரபரணி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தாமிரபரணி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோயிலை தண்ணீர் சூழ்ந்தது

Night
Day