கூலி படத்திற்கு ரூ.100 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி

எழுத்தின் அளவு: அ+ அ-

'கூலி' படத்தின் சிறப்பு காட்சி திரையிடவும், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கவும் ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம். இந்த படம் வரும் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. காலை 5 மணிக்கு ஆந்திரா மாநில அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 100 ரூபாயும், ஒற்றைத் திரைகளில் 75 ரூபாய் என டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது படம் வெளியான நாளில் இருந்து 23ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day