சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற ஷாருக் கான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலையாள திரைப்படமான 'உள்ளொழுக்கு' படத்துக்காக நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது 'ஜவான்' படத்துக்காக ஷாருக்கானுக்கும் '12th Fail' படத்துக்காக நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. சாட்டர்ஜி vs நார்வே இந்திப் படத்தில் நடித்த ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

Night
Day