தமிழகம்
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...
தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் 27ம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், வரும் 25, 26, 27 ஆகிய 3 நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...