ஜூன் 12 ஆம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்தாண்டு ஜூன் 12ம் தேதி ஜெயிலர் 2ம் பாக திரைப்படம் வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திருப்பிய நடிகர் ரஜினிகாந்த்தை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மோகன்லால் தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், ஜெயிலர் 2 படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று தெரிவித்தார்.

Night
Day