தேனியில் ஏழை கூலி விவசாயின் வீட்டை தரமட்டமாக்கிய திமுக பிரமுகர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி பாலார்பட்டியில் கூலி விவசாயி வீட்டை தரைமட்டமாக்கிய தி.மு.க. பிரமுகர்


5 அண்ணன், தம்பிகளுககுச் சொந்தமான இடத்தை தனக்கு சொந்தமானது எனக்கூறி திமுக பிரமுகர் ராஜா தகராறு -

வீட்டை இடித்ததால் குழந்தையை வைத்துக் கொண்டு இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் பெண்கள் -

திமுக பிரமுகரின் அராஜகம் குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

தேனி மாவட்டம் பாலார்பட்டியில் கூலி விவசாயின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய திமுக பிரமுகர் அராஜகம்

Night
Day