தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் அவலம்

மதுரை ஆட்சியரகம் பின்புறம் உள்ள P.T. காலனி, கரும்பாலை பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீர்

மதுரையில் பெய்த கனமழையால் மழைநீரோடு சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்

தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகளால் நிரம்பி உள்ள சாலை

குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீருக்கு மத்தியில் குடிநீரை பிடித்து பயன்படுத்தும் மக்கள்

சாலையில் தேங்கிய குப்பைகளால் கடும் துர்நாற்றம் - மூக்கை மூடிக்கொண்டு நடக்கும் மக்கள்

Night
Day