அயலக தமிழர்களை கைவிட்ட விளம்பர அரசு - கடத்தப்பட்ட 5 தமிழர்கள் மீட்கப்படுவார்களா...!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்ரிக்காவின் மாலியில் கிராம மின் இணைப்பு பணிக்காக சென்ற 5 தமிழர்கள் கடத்தல் கும்பல்களால் கடந்த 6ம் தேதி கடத்தபட்டுள்ளனர். இதேபோல், சென்னையை சேர்ந்த மருத்துவர் ரஷ்யாவில்  உக்ரைனில் சிக்கி தவிக்கும் சூழலில் தமிழக அரசிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியரங்கில் இருந்து எமது செய்தியாளர் நித்தியானந்தன் வழங்க காணலாம்.... 

Night
Day