தமிழகம்
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - தத்தளிக்கும் மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே குடியிருப்புகளுக்குள் இரண்டு அடிக்கு மே?...
வெள்ளாங்குழி பகுதியில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவரும், மாண்புமிகு அம்மாவும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய எண்ணற்ற திட்டங்களை பட்டியலிட்டார். தமிழக மக்களின் நலனுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனது மக்கள் பயணம் தொடரும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதியளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே குடியிருப்புகளுக்குள் இரண்டு அடிக்கு மே?...
மோன்தா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உள?...