ஆன்மீகம்
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்ம...
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். மேலும், ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த இந்த திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும் என ஆண்டவனை வேண்டி, அனைவருக்கும் தமது இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகளையும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்ம...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...