திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு -

டேக்ஆஃப் ஆகும் முன்பு ஓடுபாதையில் நிறுத்தப்பட்டதால் 4 மணி நேரமாக விமானத்திலேயே காத்திருந்த பயணிகள்

Night
Day