கேரளா செங்கல் சிவபார்வதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல் சிவபார்வதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

கேரளாவில் பிரசித்திப் பெற்ற செங்கல் சிவபார்வதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,009 கொட்டை தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்

எள், தேன், நெய், மாதுளை, அவல், பொரி, சர்க்கரை உட்பட அஷ்ட திரவியங்களால் ஹோமம்

ஆஞ்சநேயர் மருவாழ்மலையை தூக்கிக் கொண்டு பறந்து செல்வது போன்று 111.2 அடியில் சிவலிங்கம் சிலை அமைப்பு

சிறப்பு வழிபாட்டில் தமிழக - கேரள எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Night
Day