நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான தடை உத்தரவு நீக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான தடை உத்தரவு நீக்கம்

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு எதிராக வழங்கப்பட்ட ஒருதலைபட்ச தடை உத்தரவு நீக்கம் - ஐகோர்ட்

பதிலுரை தாக்கல் செய்யாததால் நடிகர் சிங்கமுத்துவுக்கு வடிவேலு குறித்து பேச தடை விதித்து நீதிபதி ஒருதலைபட்ச உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தடை உத்தரவை எதிர்த்து நடிகர் சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தடை உத்தரவை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

Night
Day