ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்! - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-


திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிர, நாமே அவர்களுக்கு இடம் அளித்துவிடக்கூடாது -

கட்சி நலனையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவர்கள் தான் அஇஅதிமுகவின் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள் என புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

Night
Day