விலையை குறைக்காமல் ஏமாற்றும் ஆவின்

எழுத்தின் அளவு: அ+ அ-

விலையை குறைக்காமல் ஏமாற்றும் ஆவின்

ஜிஎஸ்டி வரிக் குறைப்பை தொடர்ந்து பால் பொருட்கள் விற்பனை விலையை குறைக்காமல் தள்ளுபடி என்ற பெயரில் ஆவின் ஏமாற்றுவதாகப் புகார்

தனியார் பால் நிறுவனங்கள் குறைத்துள்ள நிலையில் ஆவின் நிறுவனம் குறைக்காமல் இருப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் புகார்

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலை கணிசமாக குறைத்திட வேண்டும்

ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தல்

Night
Day