பல்லடம் DSP மீது நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 மூதாட்டி, பெண்களை மிரட்டிய பல்லடம் டி.எஸ்.பி.

திருப்பூர், முதலிபாளையம் கிராமத்தில் பாறைகுழியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றியபோது மூதாட்டியை மிரட்டும் தொனியில் பல்லடம் டி.எஸ்.பி. பேசியதால் பரபரப்பு

மூதாட்டி, பெண்களை மிரட்டும் தொனியில் பல்லடம் டி.எஸ்.பி. ஒருமையில் பேசியதற்கு பொதுமக்கள் கண்டனம்

அடாவடியாக, அடக்குமுறையை கையாளும் டி.எஸ்.பி. சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

Night
Day