இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கொலாபா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மும்பை ராஜ்பவனில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் நம்முடையது என்றும் பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என்றும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...