டெல்லி விமான நிலையத்தில் தீ விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் 3வது முனையத்தில் இன்று காலை ஏர் இந்திய விமானத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. விமானம் நிறுத்தப்பட்டுள்ள இடம் வரை பயணிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது காண்போரை அதிர்ச்சி அடைய செய்தது.

Night
Day