குஜராத்தில் தொழிற்சாலை அமைத்து பீகாரில் ஜெயிக்க நினைக்கும் மோடி - தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு, பீகாரில் வெற்றிபெற நினைப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பீகார் தேர்தலை ஒட்டி சஹர்சாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நிதீஷ் குமார் தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசு 20 ஆண்டுகளில் செய்யத் தவறிய பணிகளை, மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைந்த 20 மாதங்களுக்குள் செய்து முடிக்கும் என கூறினார். நிதீஷ் குமாருக்கு அநீதி இழைத்து வரும் பாஜக, அவர் மீண்டும் முதலமைச்சராக வர விரும்பவில்லை என்றார்.

Night
Day