ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி 

ஆந்திராவில் பேருந்து விபத்து ஏற்படுத்திய இளைஞர் போதையில் பைக்கை ஒட்டிச் சென்ற புதிய சிசிடிவி காட்சி

விபத்தை ஏற்படுத்துவதற்கு முன் பெட்ரோல் பங்கில் தாறுமாறாக பைக் ஓட்டிச் சென்ற இளைஞர் சிவசங்கர்

விபத்தில் உயிரிழந்த சிவசங்கர், தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்தி பயணித்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு

பைக் மீது பேருந்து மோதி தீ பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்த சோகம்

Night
Day