முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதி

நெல்லை : முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி அரசு மருத்துவமனை முன்பாக போக்குவரத்து நிறுத்தம், நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனை முன்பாக நீண்ட நேரமாக காத்திருக்க வைக்கப்பட்டதால் நோயாளிகள் அவதி அடைந்தனர்

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன

Night
Day