சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி எங்கே! திமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு மக்கள் சரமாரி கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ மணிகண்டனை முற்றுகையிட்ட மக்கள்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் ஜல்லி சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி எங்கே?

விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் ஜல்லி சாலை அமைக்காதது குறித்து மக்கள் சரமாரி கேள்வி

கிராம மக்கள் தாங்களாக முன்வந்து சாலை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பதாக புகார்

Night
Day