தனியார் பள்ளி வாகனம் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி 2 வயது குழந்தை பரிதாபாக உயிரிழிந்தது.


போச்சம்பள்ளி அருகே தணிகாசலம்-ஐஷா தம்பதியரின் மூத்த குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றும் போது 2வயதான குழந்தை பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் இருந்துள்ளது. இதனை கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை இயக்கிய போது பேருந்தின் அடியில் இருந்த இரண்டு வயது குழந்தை நிஷா முன்சக்கரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day