கோயம்பேடு : வீரமணிகண்டனுக்கு 20-ம் ஆண்டு ஏகதின லச்சார்ச்சனை விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண்டனுக்கு 20-ம் ஆண்டு ஏகதின லச்சார்ச்சனை விழா

கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீசரபேஸ்வரர் மண்டபத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்

மேளம் தாளம் முழங்க சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்

Night
Day