மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமம் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2011ம் ஆண்டு எர்ணாகுளத்தில் உள்ள மோகன்லால் வீட்டில் வருமானவரித்துறை சோதனையிட்டபோது, உரிமம் இல்லாமல் வைத்திருந்த 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், மாநில அரசிடம் மோகன்லால் வைத்த கோரிக்கையை ஏற்று, அவரிடம் மீண்டும் அந்த தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், மோகன்லாலுக்கு கேரள அரசு வழங்கிய உரிமம் செல்லாது எனவும், யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

Night
Day