நாமக்கல்லில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-


மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

Night
Day