அம்மா வழியில் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்கள் நலன் ஒன்றையே, தமது உயிர் மூச்சாகக் கொண்டு, தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட, புரட்சித்தலைவி அம்மா, தமது அரசியல் பயணத்தில் எத்தனையோ சோதனைகளைக் கடந்து மகத்தான வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளார். மாண்புமிகு அம்மாவின் தாயாய், தோழியாய், சகோதரியாய் 33 ஆண்டுகள், கண்ணை இமை காப்பதுபோல் அம்மாவைக் காத்து தனது சுக துக்கங்களை மறந்தவர்... அம்மாவுக்காகவே தன் வாழ்வைத் துறந்தவர், புரட்சித்தாய் சின்னம்மா.

Night
Day