ஒன்றுபட்டால் வெற்றி உறுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை சந்தித்திருந்தால் கழகம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் என்பதே, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதற்கேற்ப, அஇஅதிமுகவின் நலன் கருதியும், தமிழக மக்கள் நலன் கருதியும், ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா, அனைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றுபட்டால்தான் வெற்றி பெற முடியும் என்பது அனைவரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. 

Night
Day