அக்காவை அடித்ததை தட்டிக் கேட்ட தம்பி குத்திக்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே அக்காவை அடித்ததை தட்டிக்கேட்ட மைத்துனரை கத்தியால் குத்திக் கொன்ற மாமன் 

மறைத்து வைத்திருந்த கத்தியால் பல இடங்களில் குத்தியதில் மைத்துனர் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

குடும்ப பிரச்னையை விசாரிக்க வீட்டிற்குச் சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டதில் மனைவியின் தம்பியை குத்திக்கொன்ற கணவன்

Night
Day