காலநிர்ணயம் செய்தது அரசியலமைப்பிற்கு உட்பட்டதா! உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசு தலைவர்!

எழுத்தின் அளவு: அ+ அ-

காலநிர்ணயம் செய்தது அரசியலமைப்பிற்கு உட்பட்டதா? உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசு தலைவர்!


அரசியலமைப்பு சட்டத்தின் 143(1) பிரிவு குறித்து உச்சநீதிமன்றத்திற்கு ஒரு குறிப்பு அனுப்பிய குடியரசுத் தலைவர்

ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் அமர்வு பதிலளிக்க உள்ளது

அரசியலமைப்பு 200-ன் படி ஆளுநரின் அதிகாரம், 142-ன்படி உச்சநீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம்?

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கால அளவை நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்

Night
Day