பெரமண்டூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரமண்டூர் பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மா, பொதுமக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் சேலைகளை வழங்கினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

அந்தப் பகுதியில் கூடியிருந்த சிறுவர், சிறுமியர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்களை வழங்கினார். அதே பகுதியில் நியாய விலைக் கடையில் நின்றிருந்த பெண்களை சின்னம்மா சந்தித்து குறைகளை கேட்டறிந்து, சேலைகளை வழங்கினார்.


Night
Day