கோவை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு - பெண்ணின் உறவினர்கள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை புலியகுளத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மனைவி சங்கீதா கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்கு அனுமதி

தாயும் சேயும் மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மனிதக் கழிவு மற்றும் இரத்தம் வெளியேறி வலியால் துடித்த சங்கீதா உயிரிழப்பு

மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் செவ்வாய்க் கிழமை நள்ளிரவில் சங்கீதா பரிதாபமாக உயிரிழப்பு 

Night
Day