தூய்மை பணியாளர்களின் அடுத்த கட்ட போராட்டம் - உழைப்போர் இயக்க தலைவர் பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

தூய்மை பணியாளர்களின் அடுத்த கட்ட போராட்டம் - உழைப்போர் இயக்க தலைவர் பேட்டி
 
தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை - பாரதி

தூய்மை பணியாளர்களை விளம்பர திமுக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது

தூய்மை பணியாளர்கள் சார்பில் உழைப்போர் இயக்க தலைவர் பாரதி பேட்டி

தூய்மை பணியாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தால், அங்கேயும் போராட்டம் தொடரும் - பாரதி எச்சரிக்கை

அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை - பாரதி

புத்தாண்டு தினமான நாளையும் தங்களின் போராட்டம் தொடரும்

Night
Day