கோவையில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வடமாநில இளைஞர்களை தாக்கி கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

தனியார்  நிறுவனத்தில் கார்பெண்டர் வேலை செய்து வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் கோவிந்த கோன்ட் மீது தாக்குதல்

கடந்த 15 ஆம் தேதி இருவரும் அங்குள்ள பேக்கரிக்குச் சென்ற போது அங்கிருந்த இருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல்

பேக்கரி ஊழியர்களும், பொதுமக்களும் வடமாநில இளைஞர்களை மீட்ட நிலையில் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதி

Night
Day