விழுப்புரத்தில் குடியிருப்புகளில் மழை நீர் தேக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் : திண்டிவனத்தில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மலைநீரால் பொதுமக்கள் கடும் அவதி

4 நாட்களாகியும் மழைநீரை அகற்ற திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு

முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி

Night
Day